Tag: #sundar

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உடல் உறுப்புகள் தானம் செய்ய கியூஆர் கோடு அறிமுகம்

    கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனை, உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, ஒரு லட்சம் உடல் உறுப்பு தானதாரர்களை, “கியூஆர் கோடு” வழியாக பதிவு செய்யும் திட்டத்தைத் தொடங்கி, செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தக்சின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பரார்…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 34-வது பட்டமளிப்புவிழா

    கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்34-வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்தார்.ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசி, கல்லூரியின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தக்ஷின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரன் பிர் சிங் பரார் கலந்து கொண்டு, 1,584 இளநிலை…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு  மாநாடு

    முனைவர் இ.பாலகுருசாமியின் இ.பி.ஜி., அறக்கட்டளை சார்பில், “பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்” என்ற இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு-2024, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு முனைவர் இ.பாலகுருசாமி தலைமை வகித்தார். கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி வரவேற்றார். கோவை எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம்., இயக்குநர் முனைவர் பி.அல்லிராணி, பாலக்காடு ஐ.ஐ.டி., பதிவாளர் முனைவர் பி.தியாகராஜன், வழக்கறிஞர் கே.சுமதி, ஹாரிசன்ஸ் மலையாளம் பிளான்டேசன் முன்னாள் செயல்…