Tag: #summerheat
-
கோவையில் வழக்கமான கோடை காலத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது, வெயிலின் தாக்கத்தை குறைக்க மாநகராட்சி சார்பில் வாகன ஓட்டிகளுக்கு கோவையில் பல்வேறு இடங்களில் பசுமை நிற நிழல் பந்தல் அமைக்க படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முதல் கட்டமாக கவுண்டம்பாளையம் கண்ணப்பநகர் சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ளது இதற்கு பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
-
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலும் வெப்ப அலை வீசுவதாலும் கோடை விடுமுறையொட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் கேரளா மாநிலத்தின் சுற்றுலாதலமான ஆனைகட்டி மற்றும் அட்டப்பாடி பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். வெயிலின் தாக்கத்தை குறைக்க அங்குள்ள ஆறுகளுக்கு சென்று தங்களை குளிர்விக்கின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசு அடைவதால் இந்த பகுதிகளில் உள்ள ஆறுகளில் குளிக்க கேரள அரசு தடை விதித்துள்ளது. மேலும் ஆறுகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை என்றும் குளிப்பவர்களுக்கு 10,000 முதல் 50,000 வரை அபராதத் தொகையும் மற்றும் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 18 மாதங்கள் வரை…
-
ஆ.வெ.மாணிக்கவாசகம் ” வெயிலை நான் மிகவும் ரசிக்கிறேன்…! நீண்ட நேரம் போகும் போது உன் நிழல் – என் மீது உரசிச் செல்லும் என்பதால்….!!” -ஜெர்சியின் கவிதை வரிகள் இவை. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் 150 மில்லியன் கிலோ மீட்டர் . இவ்வளவு மிக, மிக நீண்ட நெடிய தூரத்திலிருந்து சூரிய சுடரொளி நம்மை பதம் பார்த்து வாட்டி,வதைத்துக் கொண்டிருக்கிறது. “எத்தனை டிகிரி வெயில் அடித்தாலும், நம் வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்; ஆனால்…