Tag: #suez #suexwater #thekovaiheradl #heraldnew #water #waternews
-
கோயம்புத்தூர், 26-02-2025: “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோயம்புத்தூர் நகரில் முன்பு மக்கள் அன்றாடம் குடிநீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் அன்றாட வாழ்விற்கு தேவையான குடிநீர், நகரின் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் சிறுவாணி, நொய்யல் ஆறுகள் மற்றும் அதன் சுற்றுப்புற ஏரிகள் போன்ற பாரம்பரிய நீர் ஆதாரங்களை நம்பி இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், கோயம்புத்தூர் நகரம் அதன் குடிநீர் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளது, நகரின் 60 மாநகராட்சி வார்டுகளில் நேரடி…