Tag: #stroke
-
பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோவையின் முன்னணி மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனை, கோவை மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தியது. டிசம்பர் 1-ம் தேதியன்று கோவையில் 28-ஆம் ஆண்டின் “கேஎம்சிஹெச் கோவை மாரத்தான் 2024” நிகழ்ச்சியை கோவை மாநகராட்சி மேயர் கே. ரங்கநாயகி கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றவர்கள், மருத்துவர்கள், மருத்துவத் துறை…