Tag: #streetdogs
-
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு, சில குடியிருப்பு வாசிகள் விஷம் கலந்த உணவு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களைத் துரத்தியும், கடித்தும் அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொல்லையைத் தடுக்க, சில குடியிருப்பு வாசிகள் 15க்கும் மேற்பட்ட நாய்களுக்கு…
-
கோவை மாநகரில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாய்கள் குறித்த கணக்கெடுப்பு பணி தற்போது நடைபெற்று முடிந்து, நாய்கள் கருத்தடை மையமும் புனரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வருகிறது. ஆனாலும் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், சாலைகளில் குறுக்கே திரியும் தெரு நாய்கள் மீது மோதும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி காயமடைகின்றனர். இந்நிலையில், சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் பட்டைகளை ஒட்டி வருகின்றனர்.…