Tag: #stalin

  • மக்களை சந்திக்கத் தயாராகிறார் உதயநிதி ஸ்டாலின்

    உலக அரசியல் அரங்கில் மக்களை நேரடியாக சந்தித்தல், அதற்கான பயணம் மேற்கொள்ளுதல், நடைப்பயணம், ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனை கண்கூடாக நிரூபிக்கும் வகையில் கடந்த, 2021-சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “நமக்கு நாமே விடியல் பயணம்’’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முந்தைய திமுக ஆட்சிக்கால சாதனைகள், புதிய திட்டங்கள், தமிழகத்தில் திமுக ஏற்படுத்திய புரட்சி மேலும் அப்போதைய அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்கள்…

  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து!

    வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியானது. இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு…