Tag: #srivilliputhur

  • எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை நான் விட்டுக் கொடுப்பவன் அல்ல – இளையராஜா எக்ஸ் தள பக்கத்தில் பதிவு

    எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை நான் விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை என இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரித்துள்ளார் . ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்தமண்டபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டதாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தது.​ இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக்…

  • பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஆண்டாள் கோவில் அர்த்தமண்டபத்திற்குள் இருந்து வெளியேற்றம் – அறநிலையத்துறை விளக்கம்

    பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மார்கழி மாத தரிசனத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அர்த்த மண்டபத்தில் நுழைய முயன்ற போது இசையமைப்பாளர் இளையராஜாவை பக்தர்களும், கோயில் ஜீயர்களும் தடுத்து நிறுத்தி, அர்த்தமண்டபத்திற்குள் நுழைய விடாமல் வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், வெளியே வந்த இளையராஜா மண்டபத்தின் படி அருகே நின்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த சம்பவம் இளையராஜா ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாகி இருக்கிறது. உற்சவர் வீற்றிருக்கும் கருவறை மட்டுமின்றி அர்த்த…