Tag: #srirangamranganathartemple
-
ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, துண்டு அணிந்து ஸ்ரீரங்கம் வந்த பிரதமருக்கு சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று மலர்தூவி வரவேற்பு அளித்தனர். கோவிலில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று கொள்ளிடம் அருகே தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் செல்லும் வழி நெடுகிலும்…