Tag: #sriramakrishnaengineeringcollege
-
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.இ.சி ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன் மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இன்னோவேஷன் வவுச்சர் ப்ரோக்ராம் பண்ட்ஸ் – ஸ்டார்ட் அப் சக்ஸஸ் காண சிறந்த வழிகாட்டி என்றே தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது.விழாவில் கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தரராஜன் வரவேற்றுப் பேசினார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு தலைமை வகித்தார். சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட உற்பத்தி திறன் மேம்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள்…
-
கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு தொழில்துறை மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக விருதுகள் வழங்கப்பட்டது. புதுடில்லியில் நடை பெற்ற இந்திய தொழில் துறை கூட்டமைப்பு மற்றும் பாட்னர்ஷிப் விருது வழங்கும் விழாவில் டைமண்ட் வின்னர் என்ற விருதினை தொழில் மற்றும் கல்வி கூட்டான்மையில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில், சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக சேவை புரிந்தமைக்காக இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் சார்பாக கல்வித்…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோவை கேர்ஸ் ரினியூவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து மற்றும் நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் பயிற்சியாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை தலைவர் அல்லி ராணி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கேர்ஸ் ரினியூவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், நிலைத்தன்மை…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் எஸ்.ஆர்.இ.சி இன் ஸ்பார்க் இன்குபேஷன் அறக்கட்டளையும் இணைந்து முன்னாள் மாணவர்களின் தொழில்முனைவோர் உச்சி மாநாடு நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஏ. சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்று உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை குறித்து பேசினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் டாக்டர் என்.ஆர். அலமேலு வாழ்த்துரை வழங்கினார். பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும்…
-
கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 26 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சௌந்தர்ராஜன் அனை வரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் தலைமை தாங்கினார் . எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் முனைவர் என்.ஆர். அலமேலு சிறப்புரை ஆற்றினார். முதலாம் நாள் விழாவில், சுந்தரம் கிளேட்டன் லிமிடெட், நிறுவனத்தை சேர்ந்த தலைமை தகவல் அதிகாரி,…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, மகேந்திரா டெக்னிக்கல் அகாடமி மற்றும் மேத் ஒர்க்ஸ் உடன் இணைந்து மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்ட வாகனங்கள்(எஸ்டிவி ) பற்றிய புதிய படிப்பு தொடங்கியுள்ளது. கல்லூரியில் செயல்படும் தொடர் கல்வி மையம் மூலம் வழங்கப்படும் இந்த பாடநெறி, பாரம்பரிய வாகன அமைப்புகளில் இருந்து மென்பொருள் மைய அணுகுமுறைக்கு மாறுவதை மையமாகக்கொண்டு, வாகன தொழில்நுட்பத்தில் மேம்பட்ட அறிவை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிகழ்ச்சிக்கு முதல்வர் முனைவர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர் சன்ஸ்…