Tag: #srec

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஸ்டார்ட்-அப்க்கான சிறந்த வழிகாட்டி பயிலரங்கு

    ​​ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.இ.சி  ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன்  மற்றும்  தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  புத்தாக்க நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இன்னோவேஷன் வவுச்சர் ப்ரோக்ராம் ப​ண்ட்ஸ் –  ஸ்டார்ட் அப் சக்ஸஸ்  காண சிறந்த வழிகாட்டி என்றே தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது.விழாவில் கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தரராஜன் வரவேற்றுப் பேசினார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு தலைமை  வகித்தார். ​ சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட உற்பத்தி திறன் மேம்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள்…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 26 வது பட்டமளிப்பு விழா

    கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 26 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சௌந்தர்ராஜன் அனை வரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் தலைமை தாங்கினார் . எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் முனைவர் என்.ஆர். அலமேலு சிறப்புரை ஆற்றினார். முதலாம் நாள் விழாவில், சுந்தரம் கிளேட்டன் லிமிடெட், நிறுவனத்தை சேர்ந்த தலைமை தகவல் அதிகாரி,…

  •  ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இ-மொபிலிட்டிக்கான சிறப்பு ஆராய்ச்சி மையம்  துவக்கம்

    கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலை பாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்      எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை ​சார்பாக இ-மொபிலிட்டிக்கான சிறப்பு ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் , எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை தலைவர்   அல்லிராணி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர்   முனைவர் என்.ஆர் அலமேலு தலைமை தாங்கினார் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும்   பெங்களூரு , எம்பிடெல் டெக்னாலஜிஸ் இந்தியா…

  • ​ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆஸ்திரேலியா பிரிவு சிட்னியில் தொடக்கம்

    ​ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஆஸ்திரேலியா பிரிவு தொடக்க விழா சிட்னியில் நடைபெற்றது. விழாவிற்கு,    எஸ் என் ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக ​அறங்காவலர் டி லட்சுமி நாராயணசுவாமி  தலைமை தாங்கி மாணவர் சங்கத்தின் ஆஸ்திரேலியா    பிரிவை துவக்கி வைத்து பேசினார்.  அப்பொழுது, கல்லூரியில் பல்வேறு காலகட்டங்களில் பயின்று சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கான்பெரா போன்ற பல்வேறு நகரங்களில்  பணி   புரிந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் இவ்விழாவில்…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைதல் மற்றும் சந்திப்பு

    கோவை துடியலூர் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2004 – 2008 கல்வியாண்டில் மாணவ மாணவியர்கள் பயின்றவர்களின் ஒருங்கிணைதல் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் ஷியாம் ஜூட் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் கருப்பசாமி  மற்றும்  முன்னாள் மாணவர் சங்க தலைவர் வீணா மாணவர் சங்கம் ஆற்றிய பணிகளை விவரித்தார்கள். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர்  ஆர் சுந்தர் தலைமை தாங்கி  விழாவின்  சிறப்பு மலரை வெளியிட்டார்…