Politics முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன் மற்றும் பி.ஆர்.ஜி. அருண் குமார் – வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் திமுக தலையீடு குற்றச்சாட்டு; அதிகாரிகள் நடுநிலையாக செயல்பட வேண்டும் என கோரிக்கை 5 November 2025