Tag: #spv
-
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில், நெரிசலை குறைக்க ரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த பாலத்தை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கின்றார். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் முக்கியமான வணிக மையமான உக்கடம் பகுதி விளங்குகிறது. சென்னையின் தி. நகரைப் போல கோவையிந் உக்கடம் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்து உள்ளன. உக்கடத்தை ஒட்டிய…
-
-
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் யானை மனித மோதல் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே .அர்ச்சுணன், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தனர். இந்த மனுவில், “கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளிமலைப்பட்டிணம் ஊராட்சி, விராலியூர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (28.07.2024) மற்றும் இன்று திங்கட்கிழமை…
-
தொண்டாமுத்தூர் தொகுதியில் யானைகள், மனித மோதல் நிகழாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உடன் சட்டமன்ற உருப்பினர்கள் பி. ஆர். ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், தாமோதரன், ஏ. கே. செல்வராஜ்.
-
கோவை துடியலூர் பகுதியில் நடைபெற்ற தமிழக ஹயர் கூட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவர்களது நல வாரியம கோரிக்கையை ஏற்று சட்டமன்ற கூட்ட தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம், கோவையில் குடிநீர் ஆதாரமாக உள்ளது சிறுவாணி அணை. கோவை மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இந்த அணை உள்ளது. இந்த அணையில் 50 அடி வரை நீரை தேக்கலாம், ஆனால்…