Tag: #snrtrust

  • Establishment of Centre of Excellence in Smart E-Mobility and Skill Development at SRIT

    Sri Ramakrishna Institute of Technology (SRIT), Pachapalayam, Coimbatore, marked a significant milestone with the establishment of the Centre of Excellence (CoE) in Smart E-Mobility and Skill Development (SEMS). This initiative, jointly undertaken by the Department of Mechanical Engineering and the Department of Electrical and Electronics Engineering, aims to foster research, innovation, and skill development in…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    கோவை , எஸ் .என் .ஆர் சன்ஸ் அறக்கட்டளையின், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், இஸ்ரேலை சேர்ந்த ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் மற்றும் ஏரியல் பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் பின்ஹாசவ் ஆகியோர் கையெ ழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நிறுவனங்கள் கூட்டுக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொள்வதற்கும், பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கும், சைபர் துறையில் பாதுகாப்பு, சுகாதார அறிவியல் என…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஸ்டார்ட்-அப்க்கான சிறந்த வழிகாட்டி பயிலரங்கு

    ​​ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.இ.சி  ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன்  மற்றும்  தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  புத்தாக்க நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இன்னோவேஷன் வவுச்சர் ப்ரோக்ராம் ப​ண்ட்ஸ் –  ஸ்டார்ட் அப் சக்ஸஸ்  காண சிறந்த வழிகாட்டி என்றே தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது.விழாவில் கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தரராஜன் வரவேற்றுப் பேசினார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு தலைமை  வகித்தார். ​ சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட உற்பத்தி திறன் மேம்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள்…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு  மாநாடு

    முனைவர் இ.பாலகுருசாமியின் இ.பி.ஜி., அறக்கட்டளை சார்பில், “பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்” என்ற இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு-2024, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு முனைவர் இ.பாலகுருசாமி தலைமை வகித்தார். கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி வரவேற்றார். கோவை எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம்., இயக்குநர் முனைவர் பி.அல்லிராணி, பாலக்காடு ஐ.ஐ.டி., பதிவாளர் முனைவர் பி.தியாகராஜன், வழக்கறிஞர் கே.சுமதி, ஹாரிசன்ஸ் மலையாளம் பிளான்டேசன் முன்னாள் செயல்…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு ‘எக்சலன்ஸ் இன் மல்டி ஸ்பெஷாலிட்டி’ விருது

    கோவையில் நடைபெற்ற ஈடி எக்ஸலன்ஸ் விருதுகள் 2023 நிகழ்ச்சியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக எகனாமிக் டைம்ஸ் ‘எக்சலன்ஸ் இன் மல்டி ஸ்பெஷாலிட்டி விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் இந்த விருதை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித் ஆகியோருக்கு வழங்கினார்.

  • ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ரியல்வோர்க்ஸ் ஸ்டுடியோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

    ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ரியல்வோர்க்ஸ் ஸ்டுடியோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலர் டி லக்ஷ்மிநாராயணசுவாமி அவர்களும், ரியல்வோர்க்ஸ் ஸ்டுடியோ சார்பில் அதன் நிர்வாக இயக்குனரான திரு. சிவபிரசாத் வேலயுதனும் கையொப்பமிட்டனர். கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில்நுட்பக்கல்வியை சீரான விதத்தில் போதித்து வருகிறது. ரியல்வோர்க்ஸ் ஸ்டுடியோபொதுவாயில் 3டி அசைவூட்டல் மென்பொருள் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி நிறுவனம் ஆகும்.…