Tag: #snrsonstrust
-
கோவை , எஸ் .என் .ஆர் சன்ஸ் அறக்கட்டளையின், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், இஸ்ரேலை சேர்ந்த ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் மற்றும் ஏரியல் பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் பின்ஹாசவ் ஆகியோர் கையெ ழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நிறுவனங்கள் கூட்டுக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொள்வதற்கும், பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கும், சைபர் துறையில் பாதுகாப்பு, சுகாதார அறிவியல் என…
-
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.இ.சி ஸ்பார்க் இன்குபேஷன் பவுண்டேஷன் மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இன்னோவேஷன் வவுச்சர் ப்ரோக்ராம் பண்ட்ஸ் – ஸ்டார்ட் அப் சக்ஸஸ் காண சிறந்த வழிகாட்டி என்றே தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது.விழாவில் கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தரராஜன் வரவேற்றுப் பேசினார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு தலைமை வகித்தார். சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட உற்பத்தி திறன் மேம்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள்…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனை, உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, ஒரு லட்சம் உடல் உறுப்பு தானதாரர்களை, “கியூஆர் கோடு” வழியாக பதிவு செய்யும் திட்டத்தைத் தொடங்கி, செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தக்சின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பரார்…
-
ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா கோவை எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மதுரை எம்.எஸ்.ஆர். பல் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர்.ஆர்.பிரகாஷ். சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் எல்..தீபானந்தன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் 93 மாணவர்கள் இளங்கலை பட்டமும், 9 மாணவர்கள் முதுகலை பட்டமும் பெற்றனர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 12 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. Overall…
-
புதுதில்லியில் உள்ள யஷோபூமி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2024 சஞ்சீவனி ஹெல்த்கேர் எக்ஸலன்ஸ் விருதுகள் நிகழ்வில் கோவையில் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை “தெற்கு மண்டலத்தில் வேகமாக வளர்ந்து வரும் மிகச் சிறந்த மருத்துவமனை” என்ற பிரிவில் சஞ்சீவினி விருதைப் பெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை நடத்தும் எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் இந்த விருதை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் இணைந்து பெற்று கொண்டார். மத்திய வர்த்தகம் மற்றும்…
-
கோவையில் நடைபெற்ற ஈடி எக்ஸலன்ஸ் விருதுகள் 2023 நிகழ்ச்சியில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக எகனாமிக் டைம்ஸ் ‘எக்சலன்ஸ் இன் மல்டி ஸ்பெஷாலிட்டி விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் இந்த விருதை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித் ஆகியோருக்கு வழங்கினார்.
-
கோவை துடியலூர் வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2004 – 2008 கல்வியாண்டில் மாணவ மாணவியர்கள் பயின்றவர்களின் ஒருங்கிணைதல் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் ஷியாம் ஜூட் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் கருப்பசாமி மற்றும் முன்னாள் மாணவர் சங்க தலைவர் வீணா மாணவர் சங்கம் ஆற்றிய பணிகளை விவரித்தார்கள். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் தலைமை தாங்கி விழாவின் சிறப்பு மலரை வெளியிட்டார்…