Tag: #singapenne

  • சிங்கப்பெண்ணே.. ராயல் கேர் மருத்துவமனையில் மகளிருக்கான இலவச தடுப்பூசி திட்டம்

    கோவை மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து, சிங்கப்பெண்ணே எனும் தலைப்பில் இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் ராயல் கேர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும் மேலும் எச். பி. வி தடுப்பூசியை பொதுமக்களிடம் ஊக்குவிப்பதில் அதீத சுவனம் செலுத்துகிறது. ரூ.44 லட்சம் மதிப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 3000…