Tag: #singaigovindharajan

  • என்னை பற்றி அண்ணாமலை தவறான கருத்துகளை கூறுகிறார் – அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் குற்றச்சாட்டு

    ​கோவை ​ம​க்களவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை மறைந்த என் தந்தை பற்றி பேசியுள்ளார். அது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனக்கு 11 வயது இருக்கும் போது என் தந்தை இறந்துவிட்டார். அண்ணாமலைக்கு தகர டப்பா தூக்க அப்பா இருந்தார். ஆனால் எனக்கு அதற்கு கூட அப்பா இல்லை. அண்ணாமலை கீழ் தரமான தவறான கருத்துக்களை பேசியுள்ளார். அ​தற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்ட வேண்டும். என் அப்பா…

  • அதிமுக என்பது தாய் வீடு – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

    சிங்காநல்லூர் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளருமான சிங்கை ராமச்சந்திரனின் தந்தையுமான சிங்கை கோவிந்தராஜனின் 25 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக  இருக்கிறார்களோ  அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. யுடியூபில், சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல் வருகிறது. அதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. ஆனால்…