Tag: #siddhars

  • நந்தி தேவர் எனப்படும் நந்தீசர்

    பதினெண் சித்தர்களில் ஒருவரான நந்தி தேவர் நந்தீசர் என்றும் அழைக்கப்படுகிறார் தஞ்சை அருகிலுள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவ யோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாட்சனை என்ற சித்திரவதியும் வாழ்ந்து வந்தனர். நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தை இல்லை, இந்நிலையில் ஒருநாள் சப்தரிஷிகள் அவருடைய ஆஸ்ரமத்திற்கு வந்தனர். சிலாத முனிவர் அவர்களை வரவேற்று தன் ஆஸ்ரமத்தில் உணவு உண்ணுமாறு வேண்டினார், ஆனால் அவர்கள் குழந்தைப் பேறு இல்லாத இடத்தில் நாங்கள் உணவு அருந்துவதில்லை என மறுத்து…