Tag: #session

  • ராயல் கேர் மருத்துவமனையில் கல்லீரல் நோய் விழிப்புணர்வு

    ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் கல்லீரல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் சிறப்பு கல்லீரல் ஆதரவு குழு நிகழ்வை நடத்தியது. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. மாதேஸ்வரன், ஆபத்து உள்ளவர்களுக்கு ஆரம்பத்திலேயே கல்லீரல் நோயை கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கல்லீரல் நோயாளிகளுக்கு முழுமையான ஆதரவு மற்றும் கவனிப்பு தேவை என்றும் கூறினார். பொதுமக்களை பல்துறை கல்லீரல் குழுவுடன் தொடர்பு கொள்ளவும், சந்தேகங்களை தீர்த்துக்…