Tag: #semavelusamy
-
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்…
-
கோவை காட்டூரில் நடந்த அ.தி.மு.க 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ., சி.டி.சி.ஐப்பார், பப்பாயா ராஜேஷ், காட்டூர் செல்வராஜ், இலைகடை ஜெயபால், ஒலம்பஸ் அழகேந்திரன், பிரபாகரன், மனோகரன், பாஸ்கர், கமலக்கண்ணன், பாலமுரளி, ரா.செந்தில்வேல் ஆகியோர் உள்ளனர்.
-
கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், தேமுதிக விஜய் பிரபாகரன் , சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், கே ஆர் ஜெயராம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர், செ ம.வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி, பார்த்திபன், சிங்கை காட்டூர் செல்வராஜ் மாநகராட்சி மன்ற உறுப்பினர்…
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோவை அவிநாசி சாலை உள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செ.மா வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன். கே.ஆர்.ஜெயராம், பகுதி செயலாளர் காட்டூர் செல்வராஜ், புரட்சித்தம்பி, கணேஷ், சிவக்குமார், செல்வகுமார், இலைக்கடை ஜெயபால், விமல், சோமு, பப்பாயா ராஜேஷ், முன்னாள் துணை மேயர் லீலா உன்னி, சி டி ஜப்பார், ராமச்சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன், பாலமுரளி, கே…