Tag: schoolgirldeath #vikaravandischool #septicktank #death #studentdeath #girldeath
-
* பரபரப்பை கிளப்பிய சிசிடிவி காட்சிகள்..! விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உள்ளே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தி இருக்கிறது. குழந்தையை பள்ளி நிர்வாகமே மீட்டு சிகிச்சைக்கு அனுப்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மைய ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவரது மனைவி சிவசங்கரி. இந்த தம்பதியின் மூன்று…