Tag: #royalcarehospital
-
கோவை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் இந்திய ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கத்தினர் இணைந்து நடத்திய சர்வதேச கருத்தரங்கத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர். கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உயர்தர மற்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.. சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்ற அங்கீகாரத்தை அமெரிக்க நாட்டின் எஸ்.ஆர்.சி.அமைப்பிடம் பெற்றுள்ள ராயல் கேர்…
-
கோவை நீலம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு துறை சார்பில் சுகாதார பராமரிப்பில் மேற்பரப்பு சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் என்ற தலைப்பில் சான்றிதழ் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துடன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் பரவுவதில் சுற்றுச்சூழல், மாசுபாட்டின் முக்கியத்துவம், சுகாதார தொற்று கட்டுப்பாட்டு திட்டத்தின் கட்டமைப்பிற்குள் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கத்தை திறம்பட செயல்படுத்துவதன்…
-
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் கல்லீரல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் சிறப்பு கல்லீரல் ஆதரவு குழு நிகழ்வை நடத்தியது. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. மாதேஸ்வரன், ஆபத்து உள்ளவர்களுக்கு ஆரம்பத்திலேயே கல்லீரல் நோயை கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கல்லீரல் நோயாளிகளுக்கு முழுமையான ஆதரவு மற்றும் கவனிப்பு தேவை என்றும் கூறினார். பொதுமக்களை பல்துறை கல்லீரல் குழுவுடன் தொடர்பு கொள்ளவும், சந்தேகங்களை தீர்த்துக்…
-
கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மருத்துவ துறை சார்பில் ஒரு நாள் ஆராய்ச்சி முறை விளக்க பயிலரங்கம் சமீபத்தில் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், கோவை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பயிலரங்கத்தில், நியூ டெல்லியில் உள்ள விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை துறை தலைவர் மற்றும் கோர்ஸ்…
-
ராயல்கேர் மருத்துவமனை மஸ்குலோ ஸ்கெலிட்டல் அல்ட்ராசவுண்ட் சொசைட்டியுடன் இணைந்து சமீபத்தில் ராயல்கேர் மருத்துவமனை வளாகத்தில் ஏங்கில் ஹாண்ட்ஸ் ஆன் எனும் கணுக்கால் தொடர்பான பயிற்சி கருத்தரங்கத்தை நடத்தியது. டாக்டர் பிபின் ஷா மற்றும் டாக்டர் ராஜஸ் சௌபால் ஆகியோர் தலைமையில், சேலம், திருப்பூர், பாலக்காடு மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 20 பயிற்சி மற்றும் இளைய கதிரியக்க மருத்துவர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். காலை அமர்வில்: சாதாரண, சோனோ உடற்கூறியல்,…
-
கோவை மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து, சிங்கப்பெண்ணே எனும் தலைப்பில் இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் ராயல் கேர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும் மேலும் எச். பி. வி தடுப்பூசியை பொதுமக்களிடம் ஊக்குவிப்பதில் அதீத சுவனம் செலுத்துகிறது. ரூ.44 லட்சம் மதிப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 3000…
-
Business, Chennai, Coimbatore, General, Health, india, Madurai, medical, nursing, special, Tamilnadu, wildlife
இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்
இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது. கோவை மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டமான “சிங்கப்பெண்ணே” கோவை ராயல் கேர் மருத்துவமனையில் இன்று தொடங்கியது. இந்தத் திட்டம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமாகக் கொண்டு எச். பி. வி தடுப்பூசியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின்…
-
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை (அஸ்பெர்கில்லோசிஸ்) நோய் குறித்த சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இண்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மெடிசின் துறை சார்பில் அலர்ஜிக் பிராங்கோபல்மனரி அஸ்பெர்கில்லோசிஸ் (மூச்சுக்குழாய் பூஞ்சை ஒவ்வாமை) மற்றும் க்ரானிக் பல்மனரி ஆஸ்பெர்கில்லோசிஸ் (நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை ) பற்றிய ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நுரையீரல் துறையின் முக்கிய…
-
ராயல் கேர் மருத்துவமனைக்கு அமெரிக்காவின் எஸ்.ஆர்.சி அங்கீகாரம்.. கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் மையமாக அமெரிக்காவின் சர்ஜிக்கல் ரிவ்யூ கார்ப்பரேஷன் எஸ்.ஆர்.சி அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது, மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவின் எஸ்.ஆர்.சி அங்கீகாரம், இந்தியாவில் முதல் மற்றும் ஏழாவது மையம் ஆகும்,இந்நிகழ்வின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது, இதில் SRC அங்கீகாரத்துடன் ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் க. மாதேஸ்வரன், மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை…
-
கோவை பன்னாட்டு அரிமா சங்கம், கோவை ஸ்பின் சிட்டி அரிமா சங்கம் மற்றும் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து ராயல் கேர் மருத்துவமனை, காவல் துறையினருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இலவச கல்லீரல் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமை காவலர் மருத்துவமனை, பி.ஆர்.எஸ். வளாகத்தில் சமீபத்தில் இரு நாட்கள் நடத்தியது. இதில் லயன்.வி.ஆனந்தன், தலைவர், ஸ்பின் சிட்டி அரிமா சங்கம், முன்னாள் பன்னாட்டு இயக்குனர் மற்றும் அகில இந்திய லயன்ஸ் கூட்டமைப்பு தலைவருமான லயன் ஆர்.மதனகோபால், ஸ்பின்…