Tag: #record
-
நடிகர் அஜித் குமார், தனது அஜித் குமார் ரேசிங் குழுவுடன் உலகளாவிய கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது, அவர் தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய ரெக்கார்டை பதிவு செய்துள்ளார். அஜித் முன்பு ஒரு சுற்றை 1.51 நிமிடங்களில் முடித்திருந்த நிலையில், தற்போது அதே சுற்றை 1.47 நிமிடங்களில் முடித்து, தனது சொந்த சாதனையை தானே மீறியுள்ளார். இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வீடியோவுடன்…
-
நேச்சுரல் யோகா மையம் சார்பாக நடைபெற்ற சோழன் உலக சாதனை நிகழ்வில் 100 பள்ளி மாணவ,மாணவிகள் இணைந்து ஐந்து நிமிடத்தில் 10,800 தோப்புக்கரணங்கள் போட்டு சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். கோவை நேச்சுரல் யோகா மையம் சார்பாக 100 மாணவ,மாணவிகள் இணைந்து ஐந்து நிமிடத்தில் 10800 தோப்புகரணங்கள் போட்டு உலக சாதனை படைக்கும் நிகழ்வு இடையர்பாளையம் சிந்தி சர்வதேச பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.துவக்க விழாவில் நேச்சுரல் யோகா மையத்தின் நிறுவனர் பிரியா தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக நேஷனல்…