Tag: #ramrajcotton

  • கோவை சுந்தராபுரத்தில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூமை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் திறந்து வைத்தார்

    ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த புதிய ஷோரூமை பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரத்தில் துவங்கி உள்ளது. நல்லறம் அறக்கட்டளை யின் தலைவர் எஸ்.பி. அன்பரசன் ஷோருமை திறந்து வைத்தார். அபிராமி மருத்துவமனையின் டாக்டர் எம்.குந்தவி தேவி மங்கள ஒளி ஏற்றி வைத்தார். அபிராமி குழும நிறுவனங்கள் சேர்மன் டாக்டர் பி.பெரியசாமி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஆனைமலைஸ் டொயோடா துணை தலைவர் சி.பிரசாத்கிருஷ்ணன் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். விழாவில் ஹீரோ பேஷன்ஸ் சுந்தரமூர்த்தி மற்றும் ராம் ராஜ்…

  • ​ராம்ராஜ் காட்டன் வேட்டி வாரத்தை முன்னிட்டு​ ​​க​ல்சர் கிளப் கலர் சர்ட் மற்றும் வேட்டி அறிமுகம்

    வேட்டிக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்து ராம்ராஜ் காட்டன் இந்த ஆண்டு வேட்டி வாரம் 2025 ஜனவரி 1 முதல் 7 வரை கொண்டாட ரூ.695/க்கு க​ல்சர் கிளப் கலர் சர்ட் மற்றும் வேட்டி அறிமுகம் செய்துள்ளனர். இந்திய தேசிய பாரம்பரியம் ஒவ்வொரு நிலையில் அனைவருக்கும் பரந்து விரிய இந்த வேட்டிவாரம் தயாரிப்பு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். ராம்ராஜ், விவசாய கிராமப்புற நெசவாளர் நலன் கருதி பெருமளவில் வாடிக்கையாளரை சென்றடைய வாங்கும் விலையில் இந்த…

  • ராம்ராஜ் காட்டன் போரூர் ஷோரும்  திறப்பு விழா

    தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த புதிய ஷோரூமை  29/20 நாதன் ஆர்கேட், மெட்ரோ பில்லர் 237 அருகில், ஆற்காடு ரோடு, காரம்பாக்கம், என்ற முகவரியில் துவங்கி உள்ளது. மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க. கணபதி ஷோரூமை திறந்து வைத்தார். ச. சங்கர் கணேஷ் , போரூர் 151வது வார்டு மாமன்ற உறுப்பினர்…

  • சரவணம்பட்டியில் துவங்கியது ராம்ராஜ் காட்டனின் புதிய ஷோரூம்

    கோவை சரவணம்பட்டியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமை ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி கல்லூரி தலைவர் எஸ்.தங்கவேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் முதல் விற்பனையை செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் துவக்கி வைத்தார். அப்போது ராம்ராஜ் காட்டன் நிறுவனம் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன், டேனி ஷெல்டர்ஸ் இயக்குனர் சிவராமன் கந்தசாமி, இணை நிர்வாக இயக்குனர் அஷ்வின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • காட்பாடியில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு

    தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ள இந்நிறுவனம். தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது. ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த பெருமைமிகு புதிய ஷோரூமை செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி காட்பாடி வேலூர் சாலையில் துவங்கி உள்ளது. வேலூர் விஐடி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர்.…