Tag: #rajnikanth

  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மன் மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரி​வித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கூறிய அவர்,…

  • உலக செஸ் சாம்பியன்  குகேஷை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகர்​ ரஜினிகாந்த்

    உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வென்ற குகேஷை நேரில் அழைத்து நடிகர்​ ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை 7.5 – 6.5 என்ற கணக்கில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றாா்.​  இந்த சாம்பியன்ஷிப் வரலாற்றில், கோப்பை வென்ற மிக இளம் போட்டியாளா் (18) என்ற சாதனையை குகேஷ் படைத்திருக்கிறாா். இந்தப் போட்டியில் வாகை சூடிய 2வது இந்தியா் என்ற பெருமை​யையும்…