Tag: #racecourse

  • மக்களுக்குத் சிறந்த பொழுதுபோக்கு இடமாக மாறும் கோவை ரேஸ்கோர்ஸ்

    சென்னையில் உள்ள மெரினா கடற்கரையைப் போலவே, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி மக்கள் எந்த நேரமும் ஆரோக்கிய நடைபயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் ஓய்விற்கு வருகின்ற ஒரு முக்கிய இடமாக அமைந்துள்ளது. இங்குள்ள அழகிய மரங்கள், நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள், சுற்றுப்புற சூழலுக்கு ஒருகருத்துக் கூடுதல் அழகையும் அமைதி யையும் தருகின்றன. இந்த இடத்தின் சிறப்பு காரணமாக, நாளுக்கு நாள் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அதனைத் தொடர்ந்து வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்து பெருகுவதால், சாலையோரங்களில்…

  • பிரகதி மருத்துவமனை மற்றும் ரோட்டரி ஜெனித் சார்பில் வாக்கத்தான்

    பிரகதி மருத்துவமனை மற்றும் ரோட்டரி ஜெனித் சார்பில் கோவை ரேஸ் கோர்ஸில் வாக்கத்தான் நடந்தது. வாக்கத்தானை கோவை மாநகர வடக்கு இணை ஆணையர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். உடன் பிரகதி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி பாலசுப்ரமணியம், ரோட்டரி ஜெனித் சங்கத் தலைவர் வசந்த் சண்முகம், செயலாளர் மதனகோபால், சங்க உறுப்பினர்கள் கோகுல்ராஜ், சாமுவேல் ராஜா, தமிழரசன். மேலும் வாகத்தானில் பிரகதி மருத்துவமனை செவிலியர்கள் ஊழியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.