Tag: #questionbank
-
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட மத்வ ராயபுரம் ஊராட்சி, முத்திபாளையம் ஆகிய இடங்களில் ரூ.36 லட்சம் மதிப்பில் பல் நோக்குக் கூடம் கட்டும் பணிக்கும், ரூ.15.00 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிக்கும் பூமி பூஜை செய்தும், கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கத்தையும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தொண்டா முத்தூர் பேரூராட்சி முத்திபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர்…