Tag: #pushpa2
-
நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தெலுங்கானா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். . இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர் உட்பட 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். தற்போது அதே வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 4…