Tag: #programme
-
கோவை நீலம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு துறை சார்பில் சுகாதார பராமரிப்பில் மேற்பரப்பு சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் என்ற தலைப்பில் சான்றிதழ் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துடன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் பரவுவதில் சுற்றுச்சூழல், மாசுபாட்டின் முக்கியத்துவம், சுகாதார தொற்று கட்டுப்பாட்டு திட்டத்தின் கட்டமைப்பிற்குள் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கத்தை திறம்பட செயல்படுத்துவதன்…