Tag: #prashanthkishore
-
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் பிரசாரம், வியூகம், பூத் கமிட்டி, வாக்காளர்கள் சேர்ப்பு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. அத்தகவலை த.வெ.க.வி னர் மறுத்து உள்ளனர். 2026-ல் முதலமைச்சர்…