Tag: #poster

  • எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடையவில்லை – கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

    எம்.ஜி.ஆரின் தொண்டரான ஜிம் சுகுமாறன், கோவை மாநகரில் ரயில் நிலையம் மற்றும் பிற முக்கிய இடங்களில்  எம்ஜி.ஆர் அவர்களின் ஆத்மா சாந்தி இன்னும் அடையவில்லை என போஸ்டர்கள் ஒட்டி  உள்ளார். அந்த போஸ்டரில், எம்ஜி.ஆர் இரவும் பகலும் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து, கட்சியை வளர்த்த முதல்வர் ஆவார் என்று அவர் கூறியுள்ளார். மக்களுக்காக கடுமையாக உழைத்து, பல சவால்களை சமாளித்த எம்ஜி.ஆர், இன்று அவரது வளர்த்த கட்சியில் பதவிக்காக சண்டைகள் நடைபெற்று வருவதையும், இரட்டை…

  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவிரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் – காவல் ஆணையரிடம் புகார்

    குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்ற அச்சிட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம்  புகார் அளித்தனர். இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் கூறுகையில், குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்ற அச்சிட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பதை கண்டித்து பல்வேறு தரப்பினரும்…

  • பாஜக விமர்சித்து திமுகவினர் ஒட்டிய போஸ்டர்

    ​நாடாளுமன்ற தேர்தலையொட்டி ​கோவையில் அரசியல் கட்சியினர் தற்போது போஸ்டர்கள் மூலம் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை​யில் திமுக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ​சார்பில் நடிகர் வடிவேலுவின் கார்டூன் அனிமேஷன் புகைப்படத்துடன் பாஜக அரசை விமர்சித்து சுத்தமான உளுந்துல செஞ்ச வடைக்கு நான் கேரண்டி என குறிப்பிட்டு​ கருப்பு பணம் மீட்பு, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு,  அனைவருக்கும் சொந்த வீடு, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் உள்ளிட்ட பொய் வாக்குறுதிகள் மற்றும் சென்னை வெள்ள நிவாரண…