Tag: #pongalseer

  • கரும்பை தலையில் சுமந்து 17 கி.மீ சைக்கிளில் சென்று பொங்கல் சீர் வைத்த முதியவர்

    புதுக்கோட்டையில் 81 வயது முதியவர் ஒருவர் சைக்கிள் ஓட்டியவாறு தலையில் கரும்பு கட்டை வைத்துக் கொண்டு 17 கிலோமீட்டர் தூரம் சென்று தனது மகளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்துள்ளார். பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது வாடிக்கை.  புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வடக்கு கொத்தகோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் 81 வயது  செல்லத்துரை .  இவரது மனைவி…