Tag: #politics

  • சினிமாவுக்கு முழுக்கு போடும் திரிஷா? அரசியல் என்ட்ரியா?

      தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா என அனைவருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. 40 வயதை நெருங்கும் திரிஷா, இன்றளவும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.விரைவில் அஜித்துடன் இணைந்து திரிஷா நடித்த விடா முயற்சி, குட் பேட் அக்லி படமும் வெளியாகவுள்ளது. வயது அதிகமாகி விட்டதால், திருமண செய்தியை நடிகை திரிஷா வெளியிடுவார்…

  • டெல்லியின் புதிய முதலமைச்சர் அதிஷி

    டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லேனா (43) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவுள்ள நிலையில் புதிய முதலமைச்சராக அதிஷியை, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

  • முதல்வர்  அமெரிக்க பயணம் தோல்வி​ – பா.ம.க நிறுவனர் ராமதாஸ்  எக்ஸ் தளத்தில் பதிவு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 17 நாள்கள், 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்,வெறும் ரூ.7,616 கோடி மட்டுமே முதலீடு:முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வி!அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர். இவை மிக குரைவு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக…

  • மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முன்னால் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்

    மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவுக்கு இதய நோய்க்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்ட​ன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதயத்தில் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதே மருத்துவமனையில் தொடர்ந்து வழக்கமான பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். அவருடைய சமீபத்திய பரிசோதனையில் இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 76 வயதான லாலு பிரசாத் யாதவுக்கு இதயத்தில் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை…