Tag: #policestation
-
கோவை, செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை ரவுடி என பிரபலப்படுத்த வீடியோக்களை பதிவு செய்த உள்ளார். வன்முறைகளை தூண்டும் விதமாக பதிவு செய்த அவர் மீது செல்வபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் செல்வபுரம் காவல் நிலையம் முன்பு நின்று வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார்.ஏற்கனவே காவல்துறை சந்தோஷ் குமார் என்ற அந்த வாலிபரை பலமுறை எச்சரித்தும் இது போன்ற…