Tag: #policemen
-
திருப்பதி திருமலையில் ரத ஸப்தமி விழாவையொட்டி 1,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதியில் அன்னமைய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், வரும் பிப்ரவரி 4ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு 2.5 முதல் 3 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வ தரிசன டோக்கன்களும் பிப்ரவரி 3ம் தேதி முதல்…
-
சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர காவல்துறையின் 21 நாள் சவால் திட்டத்தில் நன்றாக செயல்படும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. கோவை மாநகரத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியரை அவர்தம் பெற்றோர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அழைத்து வந்து பள்ளிகளில் இறக்கி விட்டு செல்லும் போதும், மீண்டும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் முழுமையாக சாலை விதிகளை கடைபிடிக்காமலும் சீட் பெல்ட் மற்றும் தலைகவசம் அணியாமலும்…