Tag: #pmmodi

  • ​​Prime Minister Modi wishes Isha Mahashivratri a grand success!

    The Prime Minister of India, Narendra Modi, has wished for the Mahashivratri festival to be held under the leadership of Sadhguru at the Isha Yoga Center in Coimbatore. In a letter to Sadhguru, the Prime Minister has said, “Heartiest congratulations to everyone at Isha Foundation and to the countless devotees of Lord Shiva who are…

  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமனம்

    தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் ஜூன் 1, 2024 அன்று முடிவடைந்தது. பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் விஜயபாரதி சயானி அதன் இடைக்கால தலைவராக உள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர்…

  • மோடியின் தியான கணக்கு : வெற்றியைத் தருமா அவருக்கு ….?

    நம் நாட்டில் அதிகமானோர், வந்து பார்வையிட்டுச் செல்லும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது, தென் எல்லையில் உள்ளது குமரி விவேகானந்தர்  பாறை நினைவகம். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், மற்றும் அரபி கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் பாறையின் மீது  நிலப்பரப்பிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் பொலிவுற அமைந்திருக்கிறது  விவேகானந்தர் பாறை. உலகிற்கே ஆன்மீக சுரங்கமாக திகழும்  நம் இந்திய நாட்டின் தலை சிறந்த துறவிகளில் முதன்மையாக விளங்கிய சுவாமி விவேகானந்தரின் நினைவு. இனிமை, இன்பம்…

  • பெரும்பான்மை – ஆட்சியை  தக்க வைக்கும் பாஜக 

    இந்தியாவின் 18 -வது பொதுத் தேர்தல் 7 கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளது. 140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியா என்ற ஜனநாயக நாட்டில் ,இது போன்ற தேர்தல் ஜனநாயகத் திருவிழா நடைபெற்றிருப்பதை உலக நாடுகள் உற்று நோக்கி  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளன. இரண்டு முறை இந்திய பிரதமராக இருந்த நரேந்திர மோடியினையே, பிரதமர் வேட்பாளராக  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அறிவித்து,சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 58 கட்சிகளை…

  • தமிழில் பிரதமர் மோடியின் கையெழுத்துடன் வாழ்த்து அட்டை

    தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழில் பிரதமர் மோடியின் கையெழுத்துடன் வாழ்த்து அட்டை அனுப்பப்பட உள்ளது. . தமிழர்களுக்கான இந்த வாழ்த்து அட்டையில் உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்து செய்தி இடம் பெற்றுள்ளது. அதில்,”இந்த குரோதி வருட புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்” என்று வாழ்த்து செய்தி இடம்பெற்றுள்ளது. வீடு வீடாக தமிழ் புத்தாண்டில் தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு பாரதிய…

  • மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்

    பா.ஜ.க.வின் கோவை வேட்பாளர் அண்ணாமலை, பொள்ளாச்சி வேட்பாளர் வசந்த ராஜன், நீலகிரி வேட்பாளர் முருகன் மற்றும் திருப்பூர் வேட்பாளர் முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து பேச இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை புரிந்தார். அவர் பேசுகையில், கொங்கு பகுதி, நீலகிரி பாஜகவிற்கு எப்போதுமே சிறப்பானது ஏனென்றால் வாஜ்பாய் காலத்தில் இங்கிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வழங்கிய பகுதி இது என்றார். தமிழ் நாடு ஏராளமான திறமையும், மனித ஆற்றலும் கொண்ட மாநிலம்.…

  • கோனியம்மன் கோயிலில் அங்கப்பிரதிட்சனம் செய்ய அனுமதி மறுப்பு- லோட்டஸ் மணிகண்டன் கண்டனம்

    ​மூன்றாவது முறையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றியடைய வேண்டியும், கோவையில் போட்டியிடும் அண்ணாமலை வெற்றி அடைய வேண்டியும், இந்துக் கடவுள்களை கேவலமாக பேசிய இந்து விரோத  கட்சிகள் படு தோல்வி அடைய வேண்டியும், கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயிலில் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் சார்பில் அங்க பிரதட்சிணம் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.​ இந்த நிலையில் சாமி தரிசனம் செய்வதற்கும், அங்க பிரதட்சிணம் செய்வதற்கும் காவல்துறையினர் விதிமுறைகள் மீறல் என்று கூறி அனுமதி மறுத்தனர்.…

  • எனக்கு கிடைக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது – பிரதமர் மோடி பேச்சு

    தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக…

  • கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ – மக்கள் வெள்ளத்தில் பிரதமர் மோடி

    கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியில் ​பல்லாயிரக்கணக்கான  மக்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் வந்த​ பிரதமர் மோடி சுமார் 6 மணி அளவில் பேரணி துவங்கும் இடமான சாய்பாபா கோவில் சந்திப்பிற்கு வந்தடைந்தார்.  ​பின்னர் பாஜகவினரின் வரவேற்போடு பேரணி தொடங்கியது. இந்த பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.​ மூன்று…

  • கோவை வாழ் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவை திரட்ட பிரதமர் மோடி வருகிறார் – அண்ணாமலை பேட்டி

    பிரதமர் மோடியின் ரோட் ஷோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பாஜகவினரும் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கின்றனர். மேலும் இதனை மக்கள் தரிசன யாத்திரை என நாங்கள் அழைக்கிறோம். இது சரித்திர யாத்திரையாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின்  ரோட் ஷோ நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு…