Coimbatore, Health மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்தி பிங்க் நிற ஒளியில் ஜொலிக்கும் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை; அக். 5 முதல் நவ.5 வரை சிறப்பு முகாம்! 13 October 2026