Tag: #peruradheenam
-
கோவை சிரவணபுரம் கெளமார மடாலயத்தில், சிரவை ஆதீன ஆதிகுரு ராமானந்த சுவாமிகள் 68-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குநர் குமாரசாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார், வரன்பாலையம் திருநாவுக்கரசு திருமடம் மெளன சிவாச்சல அடிகளார், தென்சேரிமலை…
-
கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்கள் பேட்டி அளித்த போது அண்ணாமலை கோவையில் கடந்து மூன்று நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்றனர் இது குறித்து தமிழக அரசு மெத்தனப் போக்கு காட்டாமலும் தேர்தலை காரணம் காட்டாமலும்…
-
கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், அனைத்து மதத் தலைவர்களும் பங்கேற்ற மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில், வடகோவை கிஸ்கால் கிராண்ட் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.இனாயத்துல்லா, தலைமை இமாம் மஸ்தித் இப்ராஹிம் தலைவர், கோவை மாவட்ட கிலால் கமிட்டி எம்.ஏ.அப்துல் ரஹீம், தாவூதி போரா ஜமாத்…