Tag: #pension
-
விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ரூ.11,500 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில், தியாகிகள் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 20 ஆயிரத்திலிருந்து 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திரக் குடும்ப ஓய்வூதியத்தை…