Tag: #pawankumargirippanavar

  • தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக சட்டப் பேரவையில் 2021-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறையின் அறிவிப்பின் படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்களிக்கும் நபர்களுக்காக ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் பசுமை சாம்பியன் விருது 2021-2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது பெறுவதற்காக மாநில அளவில் 100 தனிநபர்கள்…

  • கோவை மாவட்ட புதிய ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர்

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஞாயிற்றுக்கிழமை 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதாக அறிவித்திருக்கிறார். அதன்படி கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த கிராந்தி குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு  பொது துறையில் அரசு இணை செயலராக இருந்த பவன்குமார் கிரியப்பனவர்  கோவை மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார் கிராந்தி குமார் கோவை மாவட்டத்தின் 183 ஆவது கலெக்டராக 2023 பிப்ரவரியில் பொறுப்பேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.