Tag: #panchayat
-
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சிமன்றத்தலைவர் பழனிவேல் துணைத்தலைவர் கேபிள் ராஜா,வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் மனோ பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி…
-
கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் உட்பட்ட 23 ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசூர், நீலம்பூர், சின்னியம்பாளையம், கணியூர், மாதப்பூர், பட்டணம் மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பாளையம், பொள்ளாச்சி தெற்கு, மாங்கினாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம், முத்து கவுண்டர் புதூர், ஆட்சி பட்டி, மலுமிச்சம்பட்டி, அசோகபுரம், சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், குருடம்பாளையம், ஜடையம்பாளையம், சிக்கரசம்பாளையம், தேக்கம்பட்டி,…