Tag: #palamedu
-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் பணியில் கலந்து கொண்டார் . மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா ,மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் பி. கே. அரவிந்த் , உதவி ஆட்சியர் (பயிற்சி) வைஷ்ணவி பால் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிவகங்கை மாவட்டம் சிராவயல் உள்ளிட்ட இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் கலந்து…
-
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, இரண்டாம் நாள் மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நாள் காலை மங்கல இசை முழங்க…