Tag: #organdonation

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உடல் உறுப்புகள் தானம் செய்ய கியூஆர் கோடு அறிமுகம்

    கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனை, உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, ஒரு லட்சம் உடல் உறுப்பு தானதாரர்களை, “கியூஆர் கோடு” வழியாக பதிவு செய்யும் திட்டத்தைத் தொடங்கி, செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தக்சின் பாரத் ஏரியா ஜெனரல் கமாண்டிங் அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பரார்…

  • நாற்பதே நிமிடத்தில் பெருந்துறையில் இருந்து கே.எம்.சி.எச் கொண்டு வரப்பட்ட இதயம் மற்றும் கல்லீரல்

    நாற்பதே நிமிடத்தில் இதயம் மற்றும் கல்லீரல் ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவமனையில் இருந்து கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவடைந்த ஒருவரின் இதயமும், கல்லீரலும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு 40 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் 34 வயதுடைய ஒருவர் சாலை விபத்தில் தலையில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார். அவரது உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது குடும்பம் முன்வந்தனர். தானமாக பெறப்பட்ட உறுப்புகளை கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு…

  • Organs of brain-dead youth donated at the Coimbatore Government Hospital

    The organs of a brain-dead youth were donated at the Coimbatore Government Hospital. Arumugam’s son Panneerselvam (28) hails from Sathya Colony, Veeranam Korathupatti, Salem District. He was riding a two-wheeler when he fell down and got seriously injured. After being treated at Salem Government Hospital, he was admitted to Coimbatore Government Hospital on Tuesday for…