Tag: #oratoricalcompetition

  • எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா! சொல்!’ மாநில அளவிலான பேச்சுப் போட்டி

    தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன் மாநில அளவிலான பேச்சுப் போட்டியை எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயம் நடத்தவிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் கீழ்க்கண்டவாறு 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடைபெறும். 1.   சென்னை மண்டலம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் 2.   வேலூர் மண்டலம்: இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை 3.   கடலூர் மண்டலம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மாநிலம்…