Tag: #operation
-
ஈஷா யோக மையம் நிறுவன தலைவர் சத்குரு ஜக்கிவாசுதேவிற்கு மூளையில் மிக ஆபத்தான ரத்தக் கசிவு இருந்து வந்ததாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாகவும் ஈஷா மையம் தெரிவித்துள்ளது. சத்குருவிற்கு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலி இருந்து வந்துள்ளதையடுத்து மார்ச் 14 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் வினித் சூரியின் ஆலோசனைப்படி, சத்குருவிற்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவரது மூளையில் பெரிய அளவில் ரத்தக்…