Tag: #ootykodaikanal
-
A winter flower exhibition is planned to be held for the first time at the Horticultural Department Park in Ooty, owned by the Karnataka Government. The Chief Ministers of Karnataka and Tamil Nadu are expected to participate in it. Tourists from not only Tamil Nadu but also other states including Andhra Pradesh, Karnataka and abroad…
-
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி மூலம் ஆஜராகி இருந்தனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டார். இ-பாஸ் நடைமுறை…
-
சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ பாஸ் அவசியம் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஏராளமான மக்கள், சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருப்பதால் கொரோனா கால நடவடிக்கைபோல், ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ‘இ-பாஸ்’ கட்டாயம்…