Tag: #Odisha
-
ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்தியாவின் முதல் அரிசி மற்றும் தானியங்களுக்கான ஏ.டி.எம்., மையத்தை புவனேஸ்வரில் திறந்து வைத்தார். ஒடிசா மாநிலம் மஞ்சேஸ்வரில் உள்ள கிடங்கில் நிறுவப்பட்ட இந்த இயந்திரத்தை ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா தொடங்கி வைத்தார். அதிகாரப்பூர்வமாக அறியப்படும் அன்னபுர்தி கிரெய்ன் ஏடிஎம், வெறும் ஐந்து நிமிடங்களில் 50 கிலோ வரை தானியங்களை விநியோகிக்கும் திறன் கொண்டது,…