Tag: #nta #net
-
தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம் என என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக மாணவர்கள் மற்றும் எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்களுக்கு முதுநிலை நீட் தேர்வு மையம் வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கள் எழுந்த நிலையில், அதை ஏற்று தமிழகத்திலேயே எழுதலாம் என தேசிய தேர்வு வாரியம் (NTA) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக…