Tag: #noneet

  • வினாத்தாள் கசிவு விவகாரத்தால் நீட் கலந்தாய்வு ஒத்தி வைப்பு…!

    மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு மே 5ந்தேதி நடைபெற்ற நிலையில், ஜூன் 4ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தத தெரிய வந்தது. மேலும் பலருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது. அதுபோல ஒரே கோச்சிங் சென்டரில் படித்த மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது உறுதியானது. இதனால், தேர்வில் முறைகேடு…

  • நீட்  தேர்வைக் கண்டித்து திமுக மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம் . . . . . !

    நீட் தேர்வைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து இன்று திமுக மாணவரணி சார்பில்…