Tag: #nia
-
கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பு காவல் நிலையம் விரைவாக அமைத்திட கோரி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக அதன் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் சென்னையில் தேசிய புலனாய்வு அமைப்பின் காவல் கண்காணிப்பாளர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனு அளிக்கப்பட்டது..
-
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களிலும், கோவையில் 12 இடங்களிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் கைது…
-
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் 2022 ஆம் ஆண்டு, காவல்துறையினர் வாகன தணிக்கை நடத்திய போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் இருந்த இரண்டு இளைஞர்கள் கை துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்கும் உதிரி பாகங்கள், கத்தி, முகமூடி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததை தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த என்ஐஏ அதிகாரிகள், சென்னை சுகாதாரத் துறையில் பணிபுரியும் கபிலர் என்ற நபரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், பொறியியல்…