Tag: #newzealand
-
உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.இந்த நிலையில், உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு அந்நாட்டில் உள்ள ஸ்கை டவரில் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டன்ர்.